🪔 AstroTamil

ஜோதிடர்கள் காரைக்குடி
Best Astrologer in Karaikudi

Sivaganga மாவட்டம் · Tamil Nadu

செட்டிநாட்டின் மையமான காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தின் மிகப் பெரிய வணிக நகரம். நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய மாளிகைகள் திசை விதிகளைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டவை என்பதால், இந்தப் பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனைக்குத் தனி இடம் உண்டு. அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இந்த நகரில் ஜாதக பலன், திருமண பொருத்தம், வீடு கட்டுதல் தொடர்பான ஆலோசனை தேடுவோருக்கு உள்ளூர் நிபுணர்களை இங்கு கண்டறியலாம்.

ஞா.கதிரேஷ்குமார் ஓம் வசி ஜோதிடம் &வாஸ்து ஆராய்ச்சி மையம்

ஜோதிடர் எண் கணித நிபுணர் வாஸ்து ஆலோசகர்

பல ஜோதிட அறிஞ்ர்களிடம் பயிற்சி பெற்று அண்ணாமலை பல்கலை கழகத்தில் M.A(Astrology) பட்டம் பெற்று பிருகுநந்தி நாடி ஜோதிட முறையில் சிறப்பு பயிற்சி பெற்று10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்க்கை தேவைக்கான ஜோதிட ஆய்வு,திருமண பொருத்தம்,ஜாதகம் கணித்து எழுதுதல்,ராசிகல்,ராசி பெயர் அமைத்தல்,வீடு,மனை,தொழில் நிறுவனம் ஆகியவைக்கு வாஸ்து சரிபார்த்தல், அனைத்துக்கும் சரியான தீர்வுக வழிகாட்டுதல் என நேரிலும் ஆன்லைனிலும் சேவை செய்துவருகிறேன்.உலகம் முழுக்க பல நாடுகளில் பல ஆயிரம் அன்பர்களுக்கு ஜோதிட வாஸ்து ஆலோசனை செய்துவருகிறேன்

சிறப்புத் துறைகள்: ஜாதக பலன், திருமண பொருத்தம், குழந்தை பெயர், வாஸ்து, எண் கணிதம், பிரசன்னம்

மொழிகள்: தமிழ்

அனுபவம்: 10 ஆண்டுகள்

நல்ல ஜோதிடரை எப்படி தேர்ந்தெடுப்பது? How to choose a good astrologer

  • • ஜோதிடரின் அனுபவம், கற்ற முறை (பராசர ஜோதிடம், நாடி, KP முறை) பற்றி முதலில் கேளுங்கள் — ஒவ்வொரு முறைக்கும் தனித்தன்மை உண்டு.
  • • பயம் காட்டி பரிகாரம் என்ற பெயரில் பெருந்தொகை கேட்பவர்களை தவிர்க்கவும்; நல்ல ஜோதிடர் பலனை தெளிவாக, அச்சுறுத்தாமல் விளக்குவார்.
  • • ஆலோசனைக்கு முன் கட்டணம், நேரம், உங்கள் சரியான பிறந்த தேதி-நேரம்-இடம் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள்.

விரைவில்: உங்கள் ஊர் ஜோதிடருடன் இணைப்போம்.

இப்போது ஜோதிடரா நீங்கள்? இலவசமாக பதிவு செய்யுங்கள் →

பகிர்
WhatsApp Facebook Telegram Threads X